ஆளாளுக்கு ஒரு வேலை, அதை வைத்து ஒரு வீடு, ஒரு கார், பின் எவ்வளவு சொத்துகளைச் சேர்த்தாலும் மகிழ்ச்சிதான் என கதவை அடைத்துக்கொண்டு இனப்பெருக்கம் செய்து கொண்டிருக்கிற கூட்டமாக தமிழ் சமூகம் மாறிப் போனதன் விளைவாகவே இந்த புத்தகம் உருவாகியிருக்கிறது.#thankarbachan
No comments:
Post a Comment